என்னப்பா சொல்றீங்க.. நம்ம பிக் பாஸ் ஜோவிகாவா இது.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் தான் ஜோவிகா. இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் எந்த ஒரு ஈடுபாடு இல்லாமல் இருந்தால் 56வது நாளில் மக்களால் வெளியேற்றப்பட்டார்.

தற்போது இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான உடையில் போட்டோ சூட் எடுத்து விடியோவாக பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வர வேண்டும் என இவர் அதை பதிவிட்டு இருக்கலாம் என சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் அவரின்  ரசிகர்கள் ஸ்மார்ட் போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அதிர்ச்சி., இதை செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை? புதிய மசோதா தாக்கல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here