பிக் பாஸ் ஐக்கி பெர்ரியா இது?? அழகில் பாவனிக்கே டப் கொடுப்பாங்க போலையே!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் போட்டியாளராக இருக்கும் ஐக்கியின் விசித்திரமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ஐக்கி

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நாள் தோறும் எதாவது ஒரு சண்டையுடன் தான் பொழுதே விடிகிறது. அதுவும் தாமரை செல்வி மற்றும் ஸ்ருதி இடையே பிரச்சனைகள் வந்து கொண்டு தான் உள்ளது.

இதில் நடுநிலையாக கேம் விளையாடி வருபவர் தான் ஐக்கி. அனைவரிடமும் ஜெல்லாக வேண்டும் என்று பல வேலைகளை செய்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவரின் தலைமுடியை பலரும் கிண்டல் செய்வதுண்டு. பிக் பாஸ் வீட்டிலேயே அவரை கிண்டல் செய்தும் உள்ளனர்.

இந்நிலையில் அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆள் அடையாளமே தெரியாமல் கருப்பு கூந்தலுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் வியந்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here