அஜித்தாவது, விஜய்யாவது எப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.., பிக்பாஸ் பிரபலம் பேட்டி!!

0
அஜித்தாவது, விஜய்யாவது எப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.., பிக்பாஸ் பிரபலம் பேட்டி!!
அஜித்தாவது, விஜய்யாவது எப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.., பிக்பாஸ் பிரபலம் பேட்டி!!

தற்போதைய சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக இருக்கும் விஷயம் என்றால் அது வாரிசு மற்றும் துணிவு தான். இப்படம் ஒரே நாளில் மோத இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்படும் வரும் செய்தி என்றால் அது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான்.ஆனால் பல சினிமா பிரபலங்கள் தளபதி விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஒரு சிலர் மட்டுமே விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக இருக்க என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது ஒரு பக்கம் இருக்க ரஜினி ரசிகர்கள் தளபதி விஜய் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு பட டிரைலர் வெளியான போது அதில் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டார் பேசிய வசனம் ஒன்றை அவர் பேசியிருப்பார்.

வடிவேலு ஆட்டம் Endக்கு வந்துடுச்சு., எல்லாத்துக்கும் காரணம் இதான்! பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்!!

அதனை பெரும் சர்ச்சையாகி ரஜினி ரசிகர்கள் விஜய்யை ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஜி பி முத்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஜிபி முத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே. அவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று ஆணித்தரமாக கூறினார். அவர் துணிவு திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here