வீட்டை விட்டு வெளியே வந்தும் நக்கல் குறையலையே., குதர்க்கமான கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த தனலட்சுமி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்கள் சார்பாக போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் தான் தன ட்சுமி. இவர் இந்த சீசனில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பயணித்து வந்துள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தனலட்சுமி பிக்பாஸ் ஷோவில் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தனலட்சுமி ரசிகர்களுடன் லைவில் சில நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அப்போது அவரிடம் ரசிகர்கள் சில கேள்விகளை கேட்டுள்ளனர். அதாவது பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் யார் என்று கேட்டதற்கு அசீம், கதிர் என்று கூறியுள்ளார்.

மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

அந்த நிகழ்ச்சியில் பிடிக்காத போட்டியாளர் விக்ரம் மற்றும் ADK என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு மூலம் மீண்டும் வருவீர்களா என்று கேட்டதற்கு, நிகழ்ச்சியே முடியப்போகிறது என்று நக்கலாக பதிலளித்துள்ளார். தற்போது இவரின் இந்த லைவ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here