பிக் பாஸ் புகழ் அபிஷேக் ராஜாவிற்கு பிரமாண்ட திருமணம்.. பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!

0
பிக் பாஸ் புகழ் அபிஷேக் ராஜாவிற்கு பிரமாண்ட திருமணம்.. பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!

பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அபிஷேக் ராஜா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே யூடியூப் சேனல்கள் மூலம் ட்ரெண்டிங்கில் இருந்தார். குறிப்பாக சினிமா விமர்சகர் என்பதை தாண்டியும் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நடந்து ஓர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

TNPSC பொதுத்தமிழ் 9ஆம் வகுப்பு இலக்கியம்

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here