ஒரே சமயத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்த Double Eviction.. இந்த ட்விஸ்ட நாங்க எதிர்பாக்கலேயே!!

0

விஜய் டிவியில் தற்போது படு விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். சென்ற வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து வீடே இன்ப மையமாக காட்சி அளித்தது. இந்நிலையில் வீட்டில் இன்னும் மீதம் 10 பேர் இருக்கும் நிலையில் வார இறுதியில் வெளியேறும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு இருவர் வெளியேறி உள்ளனர். அதாவது இந்த வாரம் குறைந்த ஓட்டுக்களை பெற்று வருணும் அக்ஷராவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

பொதுவாக Double Eviction என்பது அரிதான ஒன்று தான். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை உண்டு செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here