‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!

0
'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!
'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் தற்போது உடல் எடையை மொத்தமாக குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் தர்ஷன்:

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் தர்ஷன். இலங்கைய பையனான தர்ஷன் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். எப்படியும் சாதித்திட வேண்டும் என்று சென்னை வந்தவர். ஆரம்பத்தில் இவருக்கு பிக் பாஸ் வீட்டில் நல்ல பெயர் இருந்தாலும் அவர் வனிதாவை எதிர்த்து பேசியது தான் அவருக்கு வேற லெவெலில் புகழை ஏற்படுத்தியது.

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!
‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!

எந்த பக்கம் திரும்பினாலும் தர்ஷனுக்கு தான் ஆதரவு அதிகமாக இருந்தது. எப்படியும் மூன்றாவது சீசனில் தர்ஷன் தான் ஜெயிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் தான் திடீரென அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அனைவருமே சோகமடைந்தனர்.

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!
‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த தர்ஷனை முடக்கி போட வந்தது தான் அந்த பெரிய சர்ச்சை. இவருக்கும் சனம் செட்டிக்கும் இடையே ஏற்கனவே நிச்சயம் நடந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தர்ஷன் அவரை கண்டுகொள்ளவே இல்லை.

மேலும் சனம் திருமணத்தை பற்றி கேட்க அதற்கு தர்ஷன் திருமணம் சரிப்பட்டு வராது என்று சொல்ல கோபமடைந்த சனம் அதனை பெரிய பிரச்சனையாக்கி இதனால் தர்ஷனுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. இப்பொழுது கூகிள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!
‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – ஒரே வாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் செய்த சாதனை!!

இந்நிலையில் சில நாட்களாக தொப்பை போட்டிருந்த தர்ஷன் ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்துள்ளார். அந்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here