அடேங்கப்பா.,பிக் பாஸ் தனலட்சுமியை திட்டி தீர்த்த அவரது தோழி செய்த காரியத்தை பாருங்க!!

0
அடேங்கப்பா.,பிக் பாஸ் தனலட்சுமியை திட்டி தீர்த்த அவரது தோழி செய்த காரியத்தை பாருங்க!!
அடேங்கப்பா.,பிக் பாஸ் தனலட்சுமியை திட்டி தீர்த்த அவரது தோழி செய்த காரியத்தை பாருங்க!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று வரும் தனலட்சுமியை திட்டி தீர்த்த அவரது தோழி, செய்த காரியம் வீடியோவுடன் வெளியாகியுள்ளது.

வைரல் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்கள் சார்பாக போட்டியாளராக பங்கேற்று வருபவர் தனலட்சுமி. ஆரம்பத்தில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இவர், சமீப நாட்களாக இவரின் தேவையற்ற கோபத்தால் ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமில்லாமல், கடந்த இரண்டு வாரங்களாக இவர் நாமினேஷனிலும் நிறுத்தப்படுகிறார். இந்த நிலையில், தனலட்சுமியின் செயலை பார்த்த அவரது தோழி சமீபத்தில் அவரை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார்.

கயல் சீரியல் சஞ்சீவ் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் வைரல் போட்டோ!!

அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், படு கவர்ச்சியாக ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் கேப்ஷனில் எனக்கு 25 வயது என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வைரல் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Vije1910 (@vije1910)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here