சன் டிவி சீரியலில் களமிறங்கியுள்ள பிக் பாஸ் பிரபலம் – யாருன்னு நீங்களே பாருங்க!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிப்பரப்படும் சீரியல்களில் சன் டிவி தொடர்களுக்கு தனி மவுசு உண்டு. தற்போது உள்ள சூழலில் சீரியல்களின் சுவாரசியத்தை கூட்ட பல சினிமா நட்சத்திரங்களை நாடங்கங்களில் களம் இறக்குகின்றனர்.

அந்த வகையில் தேவயானியின் புது புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா விஜயகுமார் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். மேலும் அபியும் நானும் சீரியலில் நந்திதா ஒரு சில எபிசோடுகளுக்கு கேமியோ ரோலில் நடித்து இருந்தார்.

தற்போது தந்தை மகள் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கண்ணான கண்ணே சீரியலில் பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் சாக்ஷி அகர்வால் களமிறங்க உள்ளார். இந்த சீரியலில் விரைவில் வரவுள்ள துணிந்து நில் எபிசோடு பகுதியில் தான் சாக்ஷி அகர்வால் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here