நாளுக்கு நாள் திமுசுக்கட்டையாக மாறும் பிக் பாஸ் பிரபலம் – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கேபி தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் கேபி

‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் கேபி. மேலும் விஜய் டிவியில் பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின் தான் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

அப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார். அதன் பிறகு திரைப்பக்கம் தலைகாட்டாமல் இருந்த கேபிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் இருந்தே அவரின் செய்கைகள் அனைத்தும் மக்கள் மனதை கவர்ந்தது.சோம், ரியோ, அர்ச்சனா போன்றோருடன் நெருக்கமாக பழகி வந்தார். என்ன பிரச்சனை என்றாலும் தனி ஆளாக தட்டி கேட்டார் கேபி. மேலும் கடைசி நேரத்தில் பிக் பாஸ் அளித்த பணத்தை வாங்கி கொண்டு வீட்டை விட்டே வெளியேறினார்.

அவரின் அந்த புத்திசாலித்தனம் அனைவரும் பாராட்டும் விதமாக இருந்தது. இதுதான் கேபிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதிலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை அலைமோத வைக்கிறது என்றே சொல்லலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here