கும்முனு மாறிப்போன பிக் பாஸ் கேபி.., திளைக்க திளைக்க காட்டியதால் திணறிப்போன ரசிகர்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையின் அறிமுகமான கேப்ரியலா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான போஸ் கொடுத்து அதுவும் அரைகுறை ஆடை
வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் கேபி

7சி சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் கேப்ரியலா. இவர் நடனத்தின் மேல் உள்ள ஆசையின் மூலம் திரைக்கு வந்தவர். இவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்துப் போக இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்புதான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அதில் கலந்து கொண்டு தனது ஒட்டு மொத்த திறமையையும் காட்ட இப்பொழுது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இரண்டாவது பரிசை தட்டி சென்றார். மேலும் பல வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் கேப்ரியலா தற்போது முன்னழகை தூக்கி காட்டி, தொடை மொத்தத்தையும் காட்டி அவர் செய்திருக்கும் ரீல்ஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here