பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பான தொடர் பிக் பாஸ் அல்டிமேட். இந்நிலையில் நேற்று இந்நிகழ்ச்சியில் Finale ஒளிபரப்பப்பட்டது.
கால்லை அப்படியே தூக்கி இளசுகளை இம்சை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் – திணறிய இணையதளம்!!
இப்போட்டியில் வெற்றியாளராக ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 4இல் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட்டார். நிரூப் ரன்னராகவும் ரம்யா பாண்டியன் முதல் ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். வின்னர் பாலாஜிக்கு 35 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
ஏனென்றால் சுருதி 20 லட்சம் ரூபாய் பண பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறியதால் பாலாஜிக்கு வெறும் 35 லட்சம் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்