பிக் பாஸ் பாலாஜிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ். அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் தட்டி சென்றார். தற்போது இவர் தொடர்பான முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது பாலாஜி முருகதாஸ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் முடிந்து விட்டதா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  மேலும் சிலர் அவர் பிரபலமாக வேண்டும் என்று இந்த மாதிரி செய்கிறார் என்று தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here