ஆதி காலத்து அரசன் உடைக்கு அதிரடியாக மாறிய பிக் பாஸ் பாலாஜி – வெலவெலத்து போன ரசிகைகள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் போட்டியாளராக களமிறங்கிய பாலாஜியின் இன்ஸ்டா புகைப்படம் ஒன்று தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.

பாலாஜியின் மாஸ் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.  இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசன் போட்டியாளராக  களம் இறங்கியவர் பாலாஜி.  இவர் மாடலிங் துறையில் ஒரு பிரபல மாடலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் நபர்களில் இவரும் ஒருவர்.

இந்த நிலையில் ஆதி காலத்து மன்னர் போன்று உடை அணிந்து கொண்டு, அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இவரது இன்ஸ்டா பக்கத்தில்  வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள், தலையில் கிரீடம் இருந்தா..நீங்க தான் ராஜா என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here