பிக் பாஸில் அதிரடி காட்டும் அசீமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? வைரல் புகைப்படம் உள்ளே!!

0
பிக் பாஸில் அதிரடி காட்டும் அசீமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? வைரல் புகைப்படம் உள்ளே!!
பிக் பாஸில் அதிரடி காட்டும் அசீமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? வைரல் புகைப்படம் உள்ளே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் அசீம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அசீம்

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் அசீம். விஜய் டிவியில் இவர் நடித்த பகல் நிலவு சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து அவருக்கு சன் டிவியிலும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சீரியல் நாயகனாக வலம் வந்த அவர் இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை தனது கேரக்டரை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

அஜித் ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., துணிவு படத்திற்கு தடை?

 

தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் சரி, தன் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார் நம்ம அசிம். எப்படியும் டாப் 3 லிஸ்டில் ஆசிம் நுழைய போவது உறுதி. இப்படி இருக்க இப்பொழுது அவரின் மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here