அசீமுக்கு ஹவுஸ் மேட்ஸ் கொடுத்த முக்கிய அங்கீகாரம்., இதை நினைச்சு கூட பாக்கல என உருக்கம்!!

0
அசீமுக்கு ஹவுஸ் மேட்ஸ் கொடுத்த முக்கிய அங்கீகாரம்., இதை நினைச்சு கூட பாக்கல என உருக்கம்!!
அசீமுக்கு ஹவுஸ் மேட்ஸ் கொடுத்த முக்கிய அங்கீகாரம்., இதை நினைச்சு கூட பாக்கல என உருக்கம்!!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில், வீட்டில் இருக்கும் மொத்த ஹவுஸ் மேட்ஷூம் சேர்ந்து, போட்டியாளரான அசீமுக்கு கொடுத்த அங்கீகாரம் அவரையே நெகிழச் செய்துள்ளது.

அசீமுக்கு அங்கீகாரம் :

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில், கதிரவன் மூன்று லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இவரைத் தொடர்ந்து, டாப் 5 போட்டியாளர்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், வீட்டுக்கு விசிட் அடித்துள்ள இதற்கு முன்பு எலிமினேட்டான போட்டியாளர்களுக்கும், தற்போது உள்ள ஹவுஸ் மேட்ஸ் க்கும் சேர்த்து ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது, இந்த வீட்டில் யாருடன் நீங்கள் நட்பாக இருக்க விரும்புகிறீர்கள், என்பதை பிரண்ட்ஷிப் பேண்ட் கட்டி அவரை நட்பாகி கொள்ளுங்கள் என சொல்லப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மாமனார் மாமியாரா இது? நீங்கள் பார்த்திராத Rare clicks!!

அதன்படி பெரும்பான்மையான போட்டியாளர்கள் அனைவரும், அமீமுடன் பேசவே கூடாது என்று நினைத்ததாகவும், இப்போது அவரை நட்பாக்கி கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து அவர் கையில் பிரண்ட்ஷிப் பேண்ட் கட்டினர். இதைப் பார்த்த அசீம் உணர்ச்சிவசப்பட்டார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here