தளபதி குரலில் பேசி அசத்திய அமுதவாணனின் மூத்த மகன்.., புலிக்கு பொறந்தது பூனையாகுமா?

0
தளபதி குரலில் பேசி அசத்திய அமுதவாணனின் மூத்த மகன்.., புலிக்கு பொறந்தது பூனையாகுமா?
தளபதி குரலில் பேசி அசத்திய அமுதவாணனின் மூத்த மகன்.., புலிக்கு பொறந்தது பூனையாகுமா?தளபதி குரலில் பேசி அசத்திய அமுதவாணனின் மூத்த மகன்.., புலிக்கு பொறந்தது பூனையாகுமா?

சின்னத்திரை அமுதவாணனின் மகன் சமீபத்தில் கொடுத்த இன்டர்வியூ ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

சின்னத்திரை அமுதவாணன் :

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற சோக்களில் காமெடியனாக வலம் வந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் அமுதவாணன். சமீபத்தில் நடந்த கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் டைட்டிலை அடித்து 4 லட்சம் பிரைஸ் மணியை வென்றுள்ளார். அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இதுலயும் டைட்டில் அடிப்பாரா என்று ரசிகர்களால் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டஸ்டண்ட் குடும்பங்கள் ஹவுஸ்மேட்ஸ் பார்க்க வந்திருந்தனர். அதன்படி அமுதவாணனை பார்க்க அவருடைய மனைவி மற்றும் மூன்று மகன்கள் வந்தனர்.

ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை குவித்த முக்கிய படங்கள்.., முழு லிஸ்ட் இதோ!!

அப்போது அமுதமானனின் மூத்த மகன் அங்கு உள்ள போட்டியிலார்களான அசிம் மற்றும் சிவின், விக்ரமன் ஆகியோர்களை உடல் மொழி, நடை என அனைத்தையும் அப்படியே செய்து காட்டி அசத்தினர். மேலும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அமுதவாணனின் மூத்த மகன் பேசியது இணையத்தில் பரவி வருகிறது. அதாவது அவர் கூறியதாவது, எனக்கு மிமிக்கிரி கற்றுக் கொடுத்தது என்னுடைய அப்பாதான். அது மட்டுமின்றி எனக்கு முதலில் விஜய் வாய்ஸ் தான் சொல்லிக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here