பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த பிரபல நடிகர் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடம் படு பேமஸான ஒன்று. அதில் ஒன்று தான் பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில் ஹிப் ஹாப் ஆதி இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். மேலும் இன்றைய போட்டியில் எவிக்ஷன்னில் இருந்து காப்பற்றப்பட்டவர் பற்றி சொல்லும்படி கமல் கேட்க ஆதி பிரியங்காவின் பெயரை சொல்கிறார்.

இதனால் பிரியங்கா மிக மகிழ்ச்சியில் கண்கலங்குகிறார். இதோடு அந்த ப்ரோமோ முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here