என்னது.., பிக்பாஸ் கவினின் அடுத்த படத்தை இயக்க போவது பீஸ்ட் பட நடிகரா? இணையத்தில் லீக்கான தகவல்!!

0
என்னது.., பிக்பாஸ் கவினின் அடுத்த படத்தை இயக்க போவது பீஸ்ட் பட நடிகரா? இணையத்தில் லீக்கான தகவல்!!
என்னது.., பிக்பாஸ் கவினின் அடுத்த படத்தை இயக்க போவது பீஸ்ட் பட நடிகரா? இணையத்தில் லீக்கான தகவல்!!

பிக்பாஸ் கவின் நடித்த டாடா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் தான் நடிகர் கவின். தற்போது இவர் நடித்த டாடா திரைப்படம் கடந்த மாதம் 10 தேதி வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. வெறும் 11 கோடியில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல முக்கிய பிரபலங்களும் பாராட்டி தள்ளினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் இவரின் அடுத்த படத்தை குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தில் காமெடியனாக நடித்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

செக்க சிவந்த மேனிக்கு சிக்குன்னு ஒரு சின்ன உடையில் தரிசனம் கொடுத்த ரைசா வில்சன்..,ஏங்கி போன இளசுகள்!!

இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் தயாரிக்கும் படத்தில் கவின் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here