பிக் பாஸ் ஆண்டவரையே கேவலமாக பேசிய அபிஷேக்.. அப்புறம் எதுக்கு சார் உள்ள போனீங்க – கிழிக்கும் நெட்டிசன்கள்!!

0
பிக் பாஸ் ஆண்டவரையே கேவலமாக பேசிய அபிஷேக்.. அப்புறம் எதுக்கு சார் உள்ள போனீங்க - கிழிக்கும் நெட்டிசன்கள்!!
பிக் பாஸ் ஆண்டவரையே கேவலமாக பேசிய அபிஷேக்.. அப்புறம் எதுக்கு சார் உள்ள போனீங்க - கிழிக்கும் நெட்டிசன்கள்!!

சின்ன திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். கடந்த ஞாயிறு இந்த நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பட்டது. இதில் மாடல்கள், பாடகர்கள் உள்ளிட்ட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்க அதிக புதுமுகங்களே களமிறக்கப்பட்டுள்ளனர்.

உன் மேல் நான் கொண்ட காதல்.. என் மேல் நீ கொண்ட காதல்… லவ் மூடில் புலம்பும் ராஜா ராணி அர்ச்சனா!!!

பிக் பாஸ் ஆண்டவரையே கேவலமாக பேசிய அபிஷேக்.. அப்புறம் எதுக்கு சார் உள்ள போனீங்க - கிழிக்கும் நெட்டிசன்கள்!!
பிக் பாஸ் ஆண்டவரையே கேவலமாக பேசிய அபிஷேக்.. அப்புறம் எதுக்கு சார் உள்ள போனீங்க – கிழிக்கும் நெட்டிசன்கள்!!

அதில் பிரபல யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜாவும் பங்கேற்று உள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல் ஹாசனையும் படு மோசமாக வசைபாடும் வீடியோ வெளியாகி ரசிகர்களை காண்டாகியுள்ளது.

பிக் பாஸ் ஆண்டவரையே கேவலமாக பேசிய அபிஷேக்.. அப்புறம் எதுக்கு சார் உள்ள போனீங்க - கிழிக்கும் நெட்டிசன்கள்!!
பிக் பாஸ் ஆண்டவரையே கேவலமாக பேசிய அபிஷேக்.. அப்புறம் எதுக்கு சார் உள்ள போனீங்க – கிழிக்கும் நெட்டிசன்கள்!!

அந்த வீடியோவில் அபிஷேக், “கிடைச்ச 100 நாள்ல தமிழ் நாட்டொட முதல்வர் ஆகணுமிங்கிறதுக்காக பண்ற வேல இருக்கே முடியல.. கேட்டா பிக் பாஸ்ன்னு சொல்றிங்க” என்று கூறியுள்ளார். இதனால் நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here