பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த அரிய ப்ரோமோஷன்… வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்!!!

0
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த அரிய ப்ரோமோஷன்... வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்!!!
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த அரிய ப்ரோமோஷன்... வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் ஆரவ். இவர் ராஹி என்ற தமிழ் நடிகையை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ராஹி தற்போது கர்ப்பம் தரித்து உள்ளார். அவருக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவுக்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த அரிய ப்ரோமோஷன்... வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்!!!
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த அரிய ப்ரோமோஷன்… வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்!!!

ஒரு மடாலாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் ஆரவ். மேலும் இவர் ஓரிரு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சிக்கான டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் அடித்து சென்றார். மேலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ஓவியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த அரிய ப்ரோமோஷன்... வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்!!!
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த அரிய ப்ரோமோஷன்… வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்!!!

இதையடுத்து இவர் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸ்காக காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு ராஹி என்ற திரைப்பட நடிகையை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கர்ப்பம் தரித்ததையடுத்து அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்று உள்ளது. அந்த நிகழ்வுக்கான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here