முதன்முதலாக தன் மனைவியுடன் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான ஆரவ் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டவர் தான் ஆரவ். ஆரம்பத்தில் ஓவியா இவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தார். ஓவியாவினாலே ஆரவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்தது.

Aarav-Bigg-Boss-Tamil-
Aarav-Bigg-Boss-Tamil-

பிக் பாஸ் சீசன் 1 இல் தான் அனைவரும் உண்மையாக நடந்து கொண்டனர் என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி மூலம் ஜூலி, காயத்ரி, சக்தி என பலரும் மக்களிடத்தில் கேட்ட பெயர் வாங்கினார். ஓவியா தான் இந்த நிகழ்ச்சி முழுவதும் நல்ல பெயர் எடுத்தார். ஓவியா ஆரவ் காதல் மக்கள் மத்தியில் பேச்சுக்கு இடமானது.

ஏனெனில் ஆரவ் ஓவியாவிற்கு முத்தம் கொடுத்தது கேமரா மூலம் தெரிய அது மருத்துவ முத்தம் என்று சொல்லி சமாளித்தார். அதிலிருந்தே ஆரவுக்கு மருத்துவ முத்தம் என்று பெயர் வந்தது.

இந்நிலையில் இவருக்கு கடந்த வருடம் ராகி என்பவருடன் திருமணம் ஆனது. தற்போது ரம்ஜான் கொண்டாடும் தம்பதிகள் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here