பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ்வா இது?? எப்படி மாறிட்டாரு பாருங்களே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டிலை கைப்பற்றிய ஆரவ்வின் மாஸ்ஸான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ஆரவ்

மாடலிங்கில் இருந்த ஆரவ்விற்கு பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் இவரும் ஓவியாவும் காதலித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. பல பிரச்சனைகளுடன் தான் ஆரவ் வீட்டில் தங்கி இருந்தார். இப்படி இருக்க கடைசி நேரத்தில் அவர் டைட்டிலை கைப்பற்றினார்.

அதன் பிறகு ஆரவ் வெள்ளித்திரைக்கு வரவே இல்லை. அவர் நடித்த ஒரு படமும் இதுவரை வெளியாகவும் இல்லை. இப்படி இருக்க இப்பொழுது தான் அவருக்கு அழகான குழந்தையும் பிறந்தது. வாய்ப்பு தேடி தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு தான் உள்ளார். இப்பொழுது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here