டாஸ்கில் தோற்றால் அடுத்து இதுதான் நடக்கும்., ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்., bb நியூ ப்ரோமோ இதோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது ஏழாவது வாரத்தை எட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்த வாரத்தின் கேப்டனாக தினேஷ் பொறுப்பேற்ற நிலையில் ஸ்மால் மற்றும் பிக் பாஸ் வீட்டார் ஒரே வீட்டில் தங்கி கொள்ளும் படி பிக்பாஸ் கூறிவிட்டார். இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது இதில் சுமைதாங்கி என்ற டாஸ்க் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த  டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்கும் பட்சத்தில் பிக் பாஸ் வீட்டின் பெட்ரூம் அடைக்கப்படும் என  கூறப்படுகிறது. அதாவது ஒரு கைகளை பயன்படுத்தாமல் தலைக்கு மேல் செங்கலை வைத்து கொடுக்கப்பட்ட ப்ரேமின் நடுவில் நிற்க வேண்டும். அதன்படி விளையாடிய  நிக்சன், பூர்ணிமா ஆகியோர் அந்த டாஸ்கில் தோற்றுவிட்டனர். மேலும் இதனால் பிக் பாஸ் பெட்ரூமில் உள்ள தங்களின் பொருட்களை  கண்டெஸ்டண்டுகள் அவசர அவசரமாக வெளியே எடுத்து வருகின்றனர். இப்படியான காட்சிகளுடன் இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here