உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 சண்டைக்கு சச்சரவு இல்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் பிரதீப் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், இந்த ஷோவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விசித்திர, அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் பிரதீப்புக்கு ஆதரவாக மற்ற ஹவுஸ்மேட்ஸ் உடன் சண்டை போட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயாவை குறித்து அர்ச்சனா சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதாவது இது பிக்பாஸ் வீடு இல்ல, இது மாயா பாஸ் வீடுன்னு பெயர் வச்சுக்கலாம். இவங்களா டைட்டில் வின்னர் ஆகிட்டா, என்னால ஏத்துக்க முடியாது என்று கத்தி பேசும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
ஜீவானந்தத்தை அப்பான்னு கூப்பிடும் தர்ஷினி.., குணசேகரன் கேட்ட கேள்வி.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!!