
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருந்து வருவது தான் பிக்பாஸ் சீசன் 7. பாதி கிணறை தாண்ட போகும் இந்த ஷோவில் இதுவரை 7 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் கேப்டனாக இருக்கும் தினேஷிற்கு ரகசிய டாஸ்க் கொடுத்து மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கொளுத்தி போட்டுள்ளார். இந்நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் விசித்திர கண்கலங்கி பேசுகிறார். அதாவது விசித்திரா தன்னை யாரும் அம்மா என்று அழைக்க வேண்டாம் என்றும், இனிமேல் மேம் என்ற அழையுங்கள் என்று கூறுகிறார். அதற்கு காரணம் நான் அம்மா என்று சொல்லி பொய்யாக பழகுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்று கூற, அதற்கு நீங்களும் எங்களை மேம் என்று மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்று பூர்ணிமா மற்றும் மாயா கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
அடடே.,மிருணாள் இந்த பிரபலத்தை தான் காதலிக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
View this post on Instagram