விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. கடந்த வாரம் பிரதீப் ரெட் கார்டு வாங்கி வீட்டை விட்டு வெளியேறியதால் இருந்து சக போட்டியாளர்களான விசித்திரா, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இதனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் இடம் சண்டை போட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயாவும் பூர்ணிமாவும் சேர்ந்து விசித்திரா குறித்து பேசிக் கொள்கிறார். அதாவது பிரதீப் விஷயத்தில் விசித்திரா சப்போர்ட் செய்வது நியாயம் இல்லை என்று மாயா கூற, விச்சுவாது கிச்சுவாது இனி மரியாதையே கிடையாது என்று பூர்ணிமா கூறுகிறார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மாஸ்டர் பிளான் போடும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்? வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!