மக்களின் பெரிய எதிர்பார்ப்பில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அடுத்த வாரம் கேப்டன்ஷிப் டாஸ்க் நடைபெற்றுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதில் போட்டியிட பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு பேரை தேர்ந்தெடுக்க, இறுதியாக கூல் சுரேஷ் மற்றும் மாயாவை தேர்ந்தெடுத்தனர். அதே போல் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்திரா டாஸ்க்கில் கலந்து கொண்டு விளையாடினர். இதனை தொடர்ந்து பாதியில் தோல்வியை தழுவிய விசித்திரா,டாஸ்க்கை விட்டு வெளியேற,கடைசி வரை கூல் சுரேஷ் மற்றும் மாயா விடாமுயற்சியுடன் போராடும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7.., இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்.., ஷாக்கிங் நியூஸ்!!