
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரொமோவின் படி 14 பிக் பாஸ் கண்டெஸ்டங்களுக்கு இடையில் 3 டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதில் தோற்கும், போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இவர்களுக்கு பதிலாக வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளனர். அதன்படி அந்த 3 வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கும் நபர்கள் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது யுகேந்திரன், ஐஷு மற்றும் கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற பட்டிருந்த பிரதீப் உள்ளிட்டோர் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.