எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க., டைட்டில் ஜெயிக்கிற ஆசை இல்லையா? மைனாவை வறுத்தெடுத்த விஜே பார்வதி!!

0
எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க., டைட்டில் ஜெயிக்கிற ஆசை இல்லையா? மைனாவை வறுத்தெடுத்த விஜே பார்வதி!!
எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க., டைட்டில் ஜெயிக்கிற ஆசை இல்லையா? மைனாவை வறுத்தெடுத்த விஜே பார்வதி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் பேட்டி எடுக்க, பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள விஜே பார்வதி, மைனா நந்தினியை கேள்விகளால் துளைத்தெடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெளியான ப்ரோமோ :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் பேட்டி எடுப்பதற்காக, விஜே பார்வதி இன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்ததுமே, அசீமிடம், வாங்க சண்டை போடலாம் என காமெடியாக அவர் பேசியது பெரிய அளவில் வைரல் ஆகி வந்தது. இதனைத் தொடர்ந்து போட்டியாளர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விஜே பார்வதி கேள்வி கேட்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் மைனா நந்தினியிடம், நீங்க எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க? நீங்க சொல்ற எல்லா காமெடிக்கும் உங்க சக ஹவுஸ் மேட்ஸ் சிரிக்கிறாங்க என நினைக்கிறீர்களா? என கேள்வி கேட்டார்.

என்னது வாரிசு படம் சூர்யவம்சதோட சாயலா.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதில் கொடுத்த முக்கிய பிரபலம்!!

தொடர்ந்து மைனா, எனக்கு டைட்டில் ஜெயிக்கணும் என்ற ஆசை இல்லை மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது தான் என் விருப்பம் என தெரிவித்தார். டைட்டில் ஜெயிக்க ஆசை இல்லை என்றால் அப்புறம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும் என மீண்டும் விஜே பார்வதி அவரைக் கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here