பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த விஜே பார்வதி., இதுக்கு தான் வந்திருக்கேன், அசீம் ரெடியா என அதிரடி?

0
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த விஜே பார்வதி., இதுக்கு தான் வந்திருக்கேன், அசீம் ரெடியா என அதிரடி?
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த விஜே பார்வதி., இதுக்கு தான் வந்திருக்கேன், அசீம் ரெடியா என அதிரடி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் வீட்டுக்குள் விஜே பார்வதி போட்டியாளர்களை பேட்டி எடுக்க என்ட்ரி கொடுத்துள்ளதாக அதிரடி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜே பார்வதி:

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 92 நாட்களை கடந்து விட்டது. தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வருகின்றனர். நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரான சுரேஷ் தாத்தா, வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் ,இதனை தொடர்ந்து, தற்போது விஜே பார்வதி பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் முக்கியமான ஒரு நபரும் வந்துள்ளார். அந்த வகையில் போட்டியாளர்களை நேரடியாக வீட்டுக்குள்ளேயே போய் பேட்டி எடுக்க போகிறேன் எனக் கூறிக் கொண்டே உள்ளே நுழைகிறார்.

ஆலியா மானசா வுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து., காலில் கடும் Fracture! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

உள்ளே வந்ததும், அசீம் உங்களை பார்க்க தான் வந்துள்ளேன். நீங்க வெளிய போறீங்க என்ன நக்கலாக கேட்டுள்ளார். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என அசீம் சொல்ல, அப்போ வாங்களேன், ஒரு சின்ன சண்டை போடுவோம் என அதிரடி காட்டியுள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here