வெளிய போய் புரட்சி பண்ண போறீங்க? விக்ரமனை தூண்டிவிட்ட பிக் பாஸ்! அப்ப சம்பவம் இருக்கு!!

0
வெளிய போய் புரட்சி பண்ண போறீங்க? விக்ரமனை தூண்டிவிட்ட பிக் பாஸ்! அப்ப சம்பவம் இருக்கு!!
வெளிய போய் புரட்சி பண்ண போறீங்க? விக்ரமனை தூண்டிவிட்ட பிக் பாஸ்! அப்ப சம்பவம் இருக்கு!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு, பிக் பாஸ் யாரும் எதிர்பாராத வாழ்த்து ஒன்றை கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் வாழ்த்து:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று வைக்கப்பட்ட பணப்பெட்டி டாஸ்கில், அமுதவாணன் ரூ. 13 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது வீட்டில் இருக்கும் 4 போட்டியாளர்களில், டைட்டில் பட்டத்தை ஜெயிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ஏகபோகமாக எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், விக்ரமனுக்கு பிக் பாஸ் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். விக்ரமனின் ஒட்டுமொத்த பயணத்தையும், ஒரே தொகுப்பாக கொடுத்து, சாமானியனுக்கான அனைத்தையும் தெரிய வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டார்.

ஹோம்லி லுக்கில் பல்ஸை எகிறவிட்ட பாவனி.., அமீர் உங்க பின்னாடி சுத்துனதுல தப்பே இல்லை!!

பதிலுக்கு விக்கிரமன், சாமானியனை தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஷோவில் மேடையேற்றி அழகு பார்த்து புரட்சி செய்து விட்டீர்கள் என குறிப்பிட்டார். அதற்கு பிக் பாஸ் நான் செய்தது அல்ல புரட்சி, நீங்கள் வெளியே போய் செய்யப்போவது தான் புரட்சி எனக் கூறி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here