பைனலை நோக்கி முன்னேறும் பிக் பாஸ்., Ticket to finale க்கு உயிரை கொடுத்து விளையாடும் ஹவுஸ் மேட்!!

0
பைனலை நோக்கி முன்னேறும் பிக் பாஸ்., Ticket to finale க்கு உயிரை கொடுத்து விளையாடும் ஹவுஸ் மேட்!!
பைனலை நோக்கி முன்னேறும் பிக் பாஸ்., Ticket to finale க்கு உயிரை கொடுத்து விளையாடும் ஹவுஸ் மேட்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் நேரடியாக பைனல் வாரத்திற்கு செல்ல Ticket to finale க்கு நேரடியாக செல்லும் மிகப்பெரிய வாய்ப்பை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

முக்கியமான டாஸ்க்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 8 போட்டியாளர்கள், வீட்டில் தீவிரமாக விளையாடி வருகின்றனர். கிட்டத்தட்ட நிகழ்ச்சி 84 வாரங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இவர்களுக்கு இந்த வாரம், முக்கியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது இதுவரை, வீட்டுக்குள் தாக்குப்பிடித்து இருந்த இவர்கள் நேரடியாக பைனல் வாரத்திற்குள் நுழைய Ticket to finale என்ற வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை மிக கவனமாகவும், நேர்த்தியாகவும் செய்து, யார் இதில் அதிக வெற்றியை பெறுகிறார்களோ? அவர்கள் நேரடியாக பைனலில் நுழைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் மிக தீவிரமாக உயிரை கொடுத்து விளையாடுகின்றனர். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here