அசீம், ADK இடையே நடந்த உச்சகட்ட போட்டி., கடைசியில் எதிர்பாராத டிவிஸ்ட்! இதான் காரணமா?

0
அசீம், ADK இடையே நடந்த உச்சகட்ட போட்டி., கடைசியில் எதிர்பாராத டிவிஸ்ட்! இதான் காரணமா?
அசீம், ADK இடையே நடந்த உச்சகட்ட போட்டி., கடைசியில் எதிர்பாராத டிவிஸ்ட்! இதான் காரணமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான, தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் அசீம் மற்றும் ADK இடையே மிக கடுமையாக நடந்துள்ளது.

தலைவர் டாஸ்க் :

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 83 நாட்களை கடந்து விட்டது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று, இந்த வார வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடந்துள்ளது. இந்த டாஸ்கில் அசீம் மற்றும் ADK ஆகிய இருவரும் மோதிக் கொள்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் ஜெயித்து வீட்டின் தலைவர் ஆவதற்கு தகுதியானவர் யார்? என்பதை இருவரும் சேர்ந்து விவாதித்து, அவர்களே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவரும் சேர்ந்து, விவாதம் செய்கின்றனர். அதில் ADK , அசீமை பார்த்து உங்களைப் போல் கோபமாக நான் இருந்ததே இல்லை எனக் குறிப்பிடுகிறார்.

அஜித் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்., இதை expect பண்ணவே இல்லை என மனம் திறந்து பேட்டி!!

அதற்கு அசீம் கோபக்காரன் என்ற, ஒரு காரணத்திற்காக தலைவர் பதவியை என்னிடம் இருந்து நீங்கள் தட்டி பறிக்க விரும்புகிறீர்கள்? இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் பரவாயில்லை நீங்களே தலைவராக இருந்துட்டு போங்க என சுலபமாக பதவியை விட்டுக் கொடுத்து விடுகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here