என்னது., பிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் இவர் இல்லையா? அதிரடியாக வெளியான லிஸ்ட்!!

0
என்னது., பிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் இவர் இல்லையா? அதிரடியாக வெளியான லிஸ்ட்!!
என்னது., பிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் இவர் இல்லையா? அதிரடியாக வெளியான லிஸ்ட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

வெளியான லிஸ்ட்:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று குயின்சி அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் குறித்த வாக்கெடுப்பு ஹவுஸ் மேட்டுகளிடம் நடத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த லிஸ்டில் ஆயிஷா, ஜனனி, ராம், அசீம், கதிரவன் மற்றும் ADK ஆகிய 6 நபர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், கடந்த வாரம் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருந்த ரக்ஷிதா மற்றும் மைனா ஆகியோர் இதிலிருந்து இந்த வாரம் விலக்கு பெற்றுள்ளனர்.

நான் உயிரோட இருக்குற வர மக்களை சிரிக்க வைப்பேன்.., பேட்டியில் மனம் திறந்து பேசிய வடிவேலு!!

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்களில் ஆயிஷா அல்லது ராம் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியாகும் என்றும், அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here