பிக் பாஸ் 6 ன் அடுத்த கட்டம் ரெடி,, ஷூட்டிங் எப்போ தெரியுமா? இதுக்கு தான்பா வெயிட் பண்றோம்!!

0
பிக் பாஸ் 6 ன் அடுத்த கட்டம் ரெடி,, ஷூட்டிங் எப்போ தெரியுமா? இதுக்கு தான்பா வெயிட் பண்றோம்!!
பிக் பாஸ் 6 ன் அடுத்த கட்டம் ரெடி,, ஷூட்டிங் எப்போ தெரியுமா? இதுக்கு தான்பா வெயிட் பண்றோம்!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றி கொண்டாட்டம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 6 கொண்டாட்டம் :

விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6, சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2ம் இடத்தை விக்ரமனும், 3ம் இடத்தை ஷிவினும் தட்டிச் சென்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும், திரைத்துறையில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு, ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கும் என்றும், விரைவில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் வைத்திருப்போருக்கு ரூ.4.18 லட்சம் கடன் வழங்க முடிவு? வதந்திக்கு அரசு கொடுத்த விளக்கம்!!

தற்போது போட்டியாளர்கள் அனைவரும், அவரவர் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, பிபி ஜோடிகள் குறித்த அப்டேட் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது சார்ந்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here