பிக் பாஸ் வீட்டுக்குள் தனம்., உள்ளே வந்ததுமே வச்ச முதல் Bomb! வெறித்தனமான ஆட்டம் Start மக்களே!!

0
பிக் பாஸ் வீட்டுக்குள் தனம்., உள்ளே வந்ததுமே வச்ச முதல் Bomb! வெறித்தனமான ஆட்டம் Start மக்களே!!
பிக் பாஸ் வீட்டுக்குள் தனம்., உள்ளே வந்ததுமே வச்ச முதல் Bomb! வெறித்தனமான ஆட்டம் Start மக்களே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், இந்த சீசனில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வருகை தந்து உள்ள நிலையில், இன்று ஹவுஸ் மேட்ஸை காண தனலட்சுமி வீட்டுக்குள் வந்துள்ளார்.

தனம் என்ட்ரி :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், ஸ்பெஷல் என்ட்ரி ஆக சமீபத்தில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், நேற்று ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் ஆகியோர் வீட்டுக்குள் வந்திருந்தனர். இனி நீங்களே அனுப்பாமல், பிக் பாஸ் வீட்டை விட்டு போக மாட்டேன், என ஜி பி முத்து கூட உறுதி அளித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து தற்போது, ரசிகர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று தனலட்சுமி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட் ஆக வந்துள்ளார். விக்ரமனுக்கு வீட்டுக்குள் ஒரு பாம் இருக்கிறது அதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று, டாஸ்க் கொடுக்கப்பட்டது.

விஜய் பட வில்லனை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

அவர் அதைத் தேடும் போது, தனலட்சுமி ஸ்டோர் ரூம் உள்ளிருந்து சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்தார். இவர் உள்ளே வந்ததும், கொடுத்த ஒரு டாஸ்கின் படி அமுதவாணன் முடிக்கு ஹேர் கலரிங் செய்துள்ளார். இது குறித்த காமெடி காட்சிகள் நிறைந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here