பிக் பாஸுக்கு என்ட்ரி கொடுத்த VIP., ராஜமரியாதையுடன் வரவேற்ற ஹவுஸ் மேட்ஸ்! யார் தெரியுமா?

0
பிக் பாஸுக்கு என்ட்ரி கொடுத்த VIP., ராஜமரியாதையுடன் வரவேற்ற ஹவுஸ் மேட்ஸ்! யார் தெரியுமா?
பிக் பாஸுக்கு என்ட்ரி கொடுத்த VIP., ராஜமரியாதையுடன் வரவேற்ற ஹவுஸ் மேட்ஸ்! யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டுக்குள், முக்கிய நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரை மொத்த ஹவுஸ் மேட்ஸும் சேர்ந்து, பூ தூவி வரவேற்கின்றனர்.

வைரல் ப்ரோமோ :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும், சமீபத்தில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் கெஸ்ட்டாக என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த ப்ரோமோவில், தனலட்சுமி வீட்டிற்கு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருந்தார். வீட்டுக்குள் இவர் வந்ததுமே, அமுதவாணன் முடிக்கு கலரிங் செய்வது போன்ற bomb டாஸ்கை வெளியிட்டு அசத்தியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டுக்கு ஒரு விஐபி வந்துள்ளார். பிக் பாஸ் குரலில் ஹவுஸ் மேட்டிடம் பேசும் அவர், வேறு யாரும் அல்ல மணிகண்டன் தான். அவரின் வாய்ஸை மைனா நந்தினி கண்டுபிடித்து விடுகிறார். இருந்தாலும் பிக் பாஸ் குரலில் தொடர்ந்து பேசும் மணி, விஐபி-யை வரவேற்க எல்லாரும் கார்டன் ஏரியாவுக்கு வாங்க என சொல்கிறார்.

வாரிசு கொண்டாட்டத்தில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த சர்பரைஸ்!!

தொடர்ந்து, அவரை ராஜமரியாதையுடன் வரவேற்க வேண்டும் என சொன்னதும், ஹவுஸ் மேட்ஸ் சிரிக்கின்றனர். தொடர்ந்து அவர் உள்ளே நுழைந்ததும் பூக்களை தூவி மொத்த பேரும் மணியை வரவேற்கின்றனர். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here