அட்றா சக்க.., இப்போ தான் பிக் பாஸ் தன்னோட வேலையை கட்டி இருக்காரு.., அடுத்து என்ன நடக்க போகுதோ!!!

0
அட்றா சக்க.., இப்போ தான் பிக் பாஸ் தன்னோட வேலையை கட்டி இருக்காரு.., அடுத்து என்ன நடக்க போகுதோ!!!
அட்றா சக்க.., இப்போ தான் பிக் பாஸ் தன்னோட வேலையை கட்டி இருக்காரு.., அடுத்து என்ன நடக்க போகுதோ!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்துக்கான டாஸ்க் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

வைரல் டாஸ்க் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸில் இந்த வாரத்துக்கான எலிமினேஷன் டாஸ்க், வாரத்தின் முதல் நாளான இன்றே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இந்த எலிமினேஷன் டாஸ்கில் தனலட்சுமியை நாமினேட் செய்த ADK , அவர் முன்னாடியே அவரின் தவறுகளை சுட்டிக் காட்டினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் தான் உங்களை நாமினேட் செய்கிறேன், இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என அதிரடி காட்டினார். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்துக்கான, வீக்லி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார். அதாவது, ஏலியன் மற்றும் பழங்குடி மக்களிடையே நடக்கப் போகும் மோதல் தான் டாஸ்க். ஏலியன்களுக்கு தேவையான வினோத கற்களை பழங்குடியின மக்கள் வைத்திருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் லட்ச லட்சமாய் சம்பளத்தை குவிக்கும் அந்த நபர் யார் தெரியுமா?? லீக்கான தகவல்!!

இதனை அவர்களிடமிருந்து அபகரிக்க, ஏலியன்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை கவனத்தில் கொண்டு, ஹவுஸ் மேட்டுகள் இரண்டு அணிகளாக பிரிந்து தங்கள் வலிமையை காட்ட வேண்டும். வலிமை என குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த வாரம் சண்டை, கோபம், அடிதடி, ரணகளம் என அனைத்தும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here