எலிமினேஷனில் எதிர்பாராத டுவிஸ்ட் வைத்த கமல்! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமா போச்சே ?

0
எலிமினேஷனில் எதிர்பாராத டுவிஸ்ட் வைத்த கமல்! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமா போச்சே ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆக உள்ள போட்டியாளர் யார் என்பதை அறிவித்துள்ளார்.

எலிமினேட் போட்டியாளர் :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதியில் முதல் நாளான நேற்று ஹவுஸ் மேட்டுகளை சந்தித்து கமல் சார் பேசினார். ஏற்கனவே வீட்டில் சுத்தமில்லாத பிரச்சனை, குறித்து கமல் ஹவுஸ் மேட்டுகளை கண்டபடி வெளுத்து வாங்கி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில், இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷன் ப்ராசஸ் எப்படி இருந்தது, என கமல் போட்டியாளர்களிடம் கேட்டார். வித்தியாசமாக இருந்தது என ராம் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட வட்டத்தினர் மட்டும், தங்களுக்குள் நாமினேஷன் செய்து கொள்வதே இல்லை என அசீம் குற்றம் சுமத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து வார இறுதியின் 2ம் நாளான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்றைய தினத்தின்படி யார் எலிமினேஷன் ஆகலாம்? யார் காப்பாற்ற படலாம் என கமல் போட்டியாளர்களிடம் கேட்கிறார். ராம் மற்றும் மணிகண்டா காப்பாற்றப்படலாம் என பலரும் சொல்கின்றனர். ஆனால், கார்டை காட்டுவதற்கு முன் பேசிய கமல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகலாம். அது இவங்க, விஷயத்தில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதோ பாருங்க இந்த வார எலிமினேஷனை என அதிரடி காட்டியுள்ளார். இது குறித்து ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here