பைனலுக்கு முன்பாக அமுதவாணனுக்கு கிடைத்த அங்கீகாரம்., பிக் பாஸ் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்!!

0
பைனலுக்கு முன்பாக அமுதவாணனுக்கு கிடைத்த அங்கீகாரம்., பிக் பாஸ் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்!!
பைனலுக்கு முன்பாக அமுதவாணனுக்கு கிடைத்த அங்கீகாரம்., பிக் பாஸ் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அமுதவாணனுக்கு எதிர்பாராத மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

எதிர்பாராத சர்ப்ரைஸ்:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன் பைனலை நெருங்கிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் Grand Finale ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்கள் தங்கள் இதுவரை இந்த வீட்டில், சேமித்த நினைவலைகளை பகிர்ந்து கொள்ளுமாறு பிக் பாஸ் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், அமுதவாணனுக்கு வீட்டில் இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை போட்டோ தொகுப்பாக கொடுத்து அவரை நெகிழச் செய்துள்ளார். அவரும், ஒவ்வொரு பொருளாக பார்த்து தன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 4 ஷூட்டிங் ஸ்டார்ட்., நிகழ்ச்சி லான்ச் தேதியுடன் வெளியான சீக்ரெட் அப்டேட்!!

இறுதியில், “என் அமுதா ஒரு காமெடியனாக இந்த வீட்டுக்குள் வந்தார். ஆனால், இப்போது எல்லாம் தெரிந்த ஒரு கலைஞனாக இங்கிருந்து வெளியே போகிறார்” என்று மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தார். இதனால் அமுதவாணன் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here