கதிரவனை பார்க்க வந்தது அவர் காதலிதான்., அடித்துச் சொன்ன வனிதா? இதை கவனிச்சீங்களா என பேட்டி!!

0
கதிரவனை பார்க்க வந்தது அவர் காதலிதான்., அடித்துச் சொன்ன வனிதா? இதை கவனிச்சீங்களா என பேட்டி!!
கதிரவனை பார்க்க வந்தது அவர் காதலிதான்., அடித்துச் சொன்ன வனிதா? இதை கவனிச்சீங்களா என பேட்டி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்த freeze டாஸ்கில் போட்டியாளரான கதிரவனை பார்க்க வந்தது அவர் காதலிதான் என வனிதா விஜயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

வனிதா பேட்டி:

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 84 நாட்களை நெருங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம், ஹவுஸ்மேட்டுகளுக்கு மிகவும் பிடித்த freeze டாஸ்க் படு விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த டாஸ்கின் படி, போட்டியாளரான கதிரவனை காண அவரது வீட்டில் இருந்து அம்மா, அப்பா ஆகியோர் வந்திருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அவர்களோடு சேர்த்து, கதிரவனுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக அவரது நெருங்கிய தோழி ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும், கதிரவன் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அவர்கள் சென்ற பின் அவர் யார்? என்பது குறித்து போட்டியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவள் நெருங்கிய தோழி என கதிரவன் விளக்கம் தந்தார்.

சொந்த மகனுடன், ராதிகா சரத்குமார் செய்த அந்த காரியம்., மறைமுகமாக கலாய்த்து அவரே போட்ட வைரல் பதிவு!!

இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய வனிதா விஜயகுமார், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அது அவருடைய காதலி தான். அவங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த அந்த நெருக்கம் சொல்லாம, எல்லாத்தையும் சொல்லிடுச்சு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க என, அடித்துச் சொல்லியுள்ளார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here