கதிரிடம் தொடரும் ஷிவினின் லவ் லீலைகள்.., இரவு நேர Unseen காட்சிகள் வைரல்!!

0
கதிரிடம் தொடரும் ஷிவினின் லவ் லீலைகள்.., இரவு நேர Unseen காட்சிகள் வைரல்!!
கதிரிடம் தொடரும் ஷிவினின் லவ் லீலைகள்.., இரவு நேர Unseen காட்சிகள் வைரல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள கதிரவனிடம், ஷிவின் இரவு நேரத்தில் செய்யும் காமெடியான கலாட்டாக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி கிட்டத்தட்ட 87 நாட்களை நெருங்கி விட்டது. ஏற்கனவே அமுதவாணன், அனைத்துப் போட்டிகளிலும் ஜெயித்து நேரடியாக பைனல் வாரத்திற்கு முன்னேறி விட்டார். தற்போது வீட்டில் 8 போட்டியளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இவர்களில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று, ரக்ஷிதா வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் வீட்டின் போட்டியளரான கதிரவனிடம், ஷிவின் உரிமை எடுத்துக்கொண்டு அடிக்கடி அவரிடம் விளையாடுவது உண்டு. அது மட்டும் இல்லாமல் கதிரவன் மீது தனக்கு ஒரு Crush இருப்பதை அவரை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

எனக்கு இனிமே இதான் செட் ஆகும்., தனது ரூட்டை கணக்கச்சிதமாக Fix செய்த வரலட்சுமி சரத்குமார்!!

இந்த நிலையில், இரவு தூங்குவதற்காக கதிரவன் தன் கட்டிலின் படுக்கை விரிப்பை சரி செய்யும் போது ஷிவின் அவரை காமெடிக்காக பின்னால் இருந்து இடித்து தள்ளுகிறார். இதுகுறித்த பிக் பாஸ் அன்சீன் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ இதோ

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here