நானே பிக் பாஸ் பார்க்க மாட்டேன்., மேடையில் உளறி கொட்டிய கமல்! ஷாக்கான ஆடியன்ஸ்!!

0
நானே பிக் பாஸ் பார்க்க மாட்டேன்., மேடையில் உளறி கொட்டிய கமல்! ஷாக்கான ஆடியன்ஸ்!!
நானே பிக் பாஸ் பார்க்க மாட்டேன்., மேடையில் உளறி கொட்டிய கமல்! ஷாக்கான ஆடியன்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் நேற்று நடந்த நிலையில், நிகழ்ச்சியின் மேடையில் கமல் முக்கிய உண்மை ஒன்றை தெரிவித்துள்ளார்.

கமல் கருத்து:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் பைனல் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிக வாக்குகளை பெற்று அசீம் முதல் இடத்தையும், விக்ரமன் 2ம் இடத்தையும் ஷிவின் 3 ம் இடத்தையும் பிடித்தனர். நிகழ்ச்சியின், இறுதி கட்ட போட்டியில் பார்வையாளர்களிடம் கமல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது, பார்வையாளர் ஒருவர் பிக் பாஸின் 106 நாட்களையும் மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவேன். எங்க வீட்ல கூட என்ன திட்டுவாங்க, ஆனா நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா நிகழ்ச்சியும் பார்த்துடுவேன் என கூறினார்.

விஜய் வீட்டிற்கு போய் அசிங்கப்பட்ட எஸ்ஏசி., அம்மா வந்தா போதும் நீங்க வேணாம்! தளபதி கண்டிஷன்!!

அதற்கு கமல், பரவாயில்லயே, நீங்க இவ்ளோ பாக்குறது பெரிய விஷயம், நான் பிக் பாஸின் எல்லா எபிசோட் ஸையும் பார்க்க மாட்டேன், எனக்கு தேவையானதை மட்டும் தான் பார்ப்பேன் என கூறினார். இதை பார்த்த ஆடியன்ஸ், நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் நீங்களே பிக்பாஸை முழுசா பார்க்கலைன்னா எப்படி? என ஷாக் ஆகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here