எனக்கும் அசீமுக்கும் வித்தியாசம் இல்லையா? காண்டான கமல்? அப்போ ரெட் கார்டு கன்ஃபார்மா?

0
எனக்கும் அசீமுக்கும் வித்தியாசம் இல்லையா? காண்டான கமல்? அப்போ ரெட் கார்டு கன்ஃபார்மா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில், தன் முன்கோபம் மூலம் தொடர்ந்து எல்லை மீறி வரும் அசீமை கமல் மீண்டும், உச்சகட்ட கோபத்துடன் கண்டித்துள்ளார். இது மட்டுமல்லாமல் ரெட் கார்டு குறித்தும் பேசியுள்ளார்.

அசீமுக்கு ரெட்கார்ட் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதி முதல் நாளான இன்று கமல் ஹவுஸ் மேட்ஸ்களிடம் பேசுவார். அதன்படி கத்தினால் காரியம் சாதித்து விடலாம் என்று நினைக்கும் போட்டியாளர்களிடம், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தான் சொல்லப் போவதாக கடந்த ப்ரோமோவில் குறிப்பிட்டிருந்தார்.

வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் அவமானப்பட்ட அந்த நடிகை.., கண்கலங்கி புலம்பிய பரிதாபம்!!

இதனைத் தொடர்ந்து, அசீம் குறித்து மிகவும் கோபமாக கமல் பேசியுள்ளார். அதாவது ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என்பார்கள், அதன்படி தொடர்ந்து எல்லை மீறி வரும் அசீமுக்கு நான் சொல்வது புரிகிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஒவ்வொரு தடவை நான் சொல்லும் போது, திருத்திக் கொள்கிறேன் என சொல்லும் இவர், ஒரு போதும் இதை செய்யவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நீங்க என்ன பண்றீங்க? உடனே ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டியது தானே என என்னிடம் கேட்கிறார்கள். அப்படி கோபப்படும் போதெல்லாம் ரெட் கார்டு கொடுத்தால், அப்புறம் எனக்கும் அசீமுக்கும் என்ன வித்தியாசம்? என் உச்சகட்ட கோபத்துடன் கமல் பேசியுள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here