பிக் பாஸ் ஷிவினின் சொந்த அப்பா, அப்பாவை பார்த்துளீர்களா?? இணையத்தில் ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0
பிக் பாஸ் ஷிவினின் சொந்த அப்பா, அப்பாவை பார்த்துளீர்களா?? இணையத்தில் ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

பிரபலமான பிக் பாஸ் ஷோ தற்போது சீசன் 6 யின் 3 வது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதலிரண்டு வாரத்திலேயே கண்டெஸ்ட்டென்ட் அனைவரது உண்மையான கேரக்டரும் சிறிது சிறிதாக வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. பல சண்டைகள், சுவாரசியமான டாஸ்க்கள் என நிகழ்ச்சி நகர்வதால், டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் லிஸ்ட்டில் பிக் பாஸ் இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீசனில் தான், அனைவருக்கும் பரிட்சியமான பிரபலங்களும் மற்றும் பரிட்சயமே இல்லாத நார்மல் நபர்களும் கண்டெஸ்ட்டென்ட்களாக பங்கு பெற்று உள்ளனர். இதில், குறிப்பிட்டு கூற வேண்டுமானால், திருநங்கையான ஷிவின் இந்த சீசனில் கலந்து கொண்டு தன்னை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது, இயல்பான குணங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் பிடித்து விடும்.

பிக் பாஸ் வீட்டில் முற்றிய சண்டை.., குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி!!

இந்த வகையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் சார், உங்களுக்கு ஒரு அண்ணனாக நான் இருப்பேன் என்று ஷிவினிடம் கடந்த வாரம் கூறியிருந்தார். இவரது இந்த கருத்து, ரசிகர்களிடம், இவர் மீது இருந்த மதிப்பை கூடியுள்ளது. இந்நிலையில், ஷிவின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here