பிக் பாஸ் 6ல் என்ட்ரியாகும் ரவுடி பேபி – என்னங்க., இப்படி அதிரடி பிரபலமா களத்துல இறங்குறாங்க?

0
பிக் பாஸ் 6ல் என்ட்ரியாகும் ரவுடி பேபி - என்னங்க., இப்படி அதிரடி பிரபலமா களத்துல இறங்குறாங்க?
பிக் பாஸ் 6ல் என்ட்ரியாகும் ரவுடி பேபி - என்னங்க., இப்படி அதிரடி பிரபலமா களத்துல இறங்குறாங்க?

விஜய் டிவி ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் களமிறங்க உள்ள சின்னத்திரையின் அதிரடி பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதிரடி தகவல்:

விஜய் தொலைக்காட்சியின், நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 6 குறித்த 2 ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இத்தனை அப்டேட்டுகள் வந்தாலும், நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட்டை மட்டும் விஜய் டிவி மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் பாடகி ராஜலட்சுமி, விஜே ரக்ஷன், ஜாக்குலின், விஜே அர்ச்சனா, ஜி பி முத்து, கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரேஷ்மா முன்பே Ex மனைவியுடன் போட்டோ எடுத்த மதன்.., தலைக்கு சரியான தில்லு தான்.., கலாய்க்கும் ரசிகர்கள்!!

இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழில் சத்யா தொடர் மூலம் புகழ்பெற்ற ரவுடி பேபி ஆயிஷா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், என்ன இந்த சீசன்ல ஒரே அதிரடி பிரபலமா பார்த்து பார்த்து களத்துல இருக்குறீங்களே? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here