பிக்பாஸ் 6 தேதி ரிலீஸ்., ஆடி ஓடி ஒரு வழியாக முக்கிய பிரபலம் வெளியிட்ட அதிரடி டுவிட்டர் பதிவு!!

0
பிக்பாஸ் 6 தேதி ரிலீஸ்., ஆடி ஓடி ஒரு வழியாக முக்கிய பிரபலம் வெளியிட்ட அதிரடி டுவிட்டர் பதிவு!!
பிக்பாஸ் 6 தேதி ரிலீஸ்., ஆடி ஓடி ஒரு வழியாக முக்கிய பிரபலம் வெளியிட்ட அதிரடி டுவிட்டர் பதிவு!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் தொடக்க தேதி குறித்த பதிவு ஒன்றை, முக்கிய பிரபலம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தேதி வெளியீடு:

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கான இரண்டு கட்ட ப்ரோமோக்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகிவிட்டது. இருந்தாலும் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என்ற தேதி, இன்னமும் அறிவிக்கப்படாமல் இழுபறியில் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்களின், பட்டியலை சேனல் நிர்வாகம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நமக்கு வந்த தகவலின் படி ராஜலட்சுமி, ரக்ஷன், ஜாக்குலின், விஜே அர்ச்சனா, கிரண், ஜிபி முத்து உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி, வருகிற அக்டோபர் 9ம் தேதி தொடங்கும் என ஜமாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது பற்றிய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here