பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் – இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!

0
பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் - இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!
பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் - இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் பற்றிய ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ள நிலையில் தற்போது சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடை ஒவ்வொன்னும் தேக்கு கட்டை – தூக்கி காட்டி கிக்கேற்றும் ஐஸ்வர்யா தத்தா!

பிக் பாஸ் 6

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது 6 வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. இந்த சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற ஆர்வமும் அனைவருக்குமே உள்ளது. அதாவது சிம்புவும், கமலும் இணைந்து தான் இந்த சீசனை தொகுத்து வழங்க போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் - இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!
பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் – இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!

இப்படி இருக்க எப்போழுதுமே அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கும். அதற்கு சில மாதங்கள் முன்னிருந்தே போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கி விடும். இப்பொழுது இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் சிலரின் பெயர் இணையத்தில் கசிந்துள்ளது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் - இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!
பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் – இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமான ரக்ஷன், சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த இரண்டு சீசன்களில் கலை நிகழ்ச்சியில் பிரபலமானவர்களும் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த சீசனிலும் கலை நிகழ்ச்சியில் உள்ளவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here