பிக்பாஸ் 6 தொடங்குவது உங்க கையில் தான் இருக்கு – விஜய் டிவி பதிவால் கொந்தளித்த ரசிகர்கள்!!

0
பிக்பாஸ் 6 தொடங்குவது உங்க கையில் தான் இருக்கு - விஜய் டிவி பதிவால் கொந்தளித்த ரசிகர்கள்!!
பிக்பாஸ் 6 தொடங்குவது உங்க கையில் தான் இருக்கு - விஜய் டிவி பதிவால் கொந்தளித்த ரசிகர்கள்!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சி போட்டியாளர் குறித்த, அதிரடி ட்விட்டர் பதிவு ஒன்றை விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் பதிவு :

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 6 வருகிற அக்டோபர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, உலக நாயகன் கமல் பங்கேற்ற 2 கட்ட ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த அதிரடி ட்விட்டர் பதிவு ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களை நீங்கள் கெஸ் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், நாங்கள் சொன்னவுடன் நீங்கள் அவர்களை அழைத்து வந்து விடுவீர்களா? எதற்கு இந்த வேண்டாத வேலை.

பாரதி கண்ணம்மா சீரியல் கடைசி திக் திக் நிமிடங்கள்.., பாரதி பிழைப்பாரா?? மாட்டாரா?? வெளியான புதிய ட்விஸ்ட்!!

எப்படியும் சம்பந்தமே இல்லாமல் நீங்களே கெஸ் பண்ணி சில போட்டியாளர்களை கொண்டு வருவீர்கள்? அதுக்குள்ள எதுக்கு இந்த பரபரப்பு என காரசாரமாக பதிவிட்டுள்ளனர். இந்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here